Read more
price/3180.00
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
Product Description
கங்கை கொண்ட சோழன் புதினமானது பாலகுமாரனால் எழுதப்பட்டது. இது மூன்று பாகங்களைக் கொண்டது. திருமகள் நிலையத்தாரால் வெளிடப்பட்டது. ராஜேந்திர சோழரை நாயகனாக கொண்டது.
கதைக்களம்
ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு மேற்கொண்ட படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள், கங்கை கொணர்ந்து மற்றும் வாணிபம் மற்றும் கலாச்சாரம் பற்றி நூல் ஆசிரியர் விரிவாகக் கூறி உள்ளார்
நூலாசிரியர்
தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
0 Reviews